Friday, February 23, 2007

அண்ணே...

விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார்.

ஆனா,

கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா?

- ரூம் போட்டு, மல்லாக்கப் படுத்து, பயங்கரமாக யோசிப்போர் சங்கம்.

3 comments:

Anonymous said...

அண்ணே.. அண்ணே சங்கத்துல என்னையும் சேர்த்துக்கோங்கண்ணே.

யோசிப்பவர் said...

அனானி அண்ணே, அனானிய எப்படிண்ணே சங்கத்துல சேர்த்துக்கிடுறது? பேரு வேணுமே!!
;-)

Anonymous said...

super :)