Monday, May 21, 2007

சென்னை செந்தமிழ்!!!

பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே!

ஆச்சர்யமாதான் கீது நா உன்ன பாக்க சொல்லொ

யெம்மா ஒசரத்துல கீற,

வானத்து மேல கீற,

சொம்மா வைரமாறி மின்னிகினு

பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே!



புரியலையா? இது சென்னை செந்தமிழில் "Twinkle Twinkle Little Star!!!!"

2 comments:

மாசிலா said...

உலகத்தின் ஒப்பற்ற இங்கிலீஷ் டு சென்னை செந்தமிழ் மொழி பெயர்ப்பாளர் யோசிப்பவர் நீங்கதானா? சும்மா சொல்ல கூடாது, திறமை கொஞ்சம் அதிகமாகவே கீதுங்க. நடத்துங்க.
:-)))

யோசிப்பவர் said...

//உலகத்தின் ஒப்பற்ற இங்கிலீஷ் டு சென்னை செந்தமிழ் மொழி பெயர்ப்பாளர் //

மாசிலா,

நான் அவனில்லை!!;-)