Saturday, June 09, 2007

அண்ணே..

விடிய விடிய

டீவி ஓடினாலும்

அதால ஒரு இன்ச் நகர முடியுமா?

2 comments:

நளாயினி said...

ராமாhhhhhhhhhhhhhhhh. இந்த குhத்தை யாரும் தட்டிக்கேக்கவே மாட்டீங்களா.

sury siva said...

நளினமான நாசூக்கான சிரிப்பு வெடிகள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
உங்களுக்காக ஒரு கதை:
ஒருவன் காது ஸ்பெஷலிஸ்ட் இடம் சென்றான்.
டாக்டர் ! எனக்கு எதைக்கேட்டாலும் பாதி தான் விழுகிறது என்றான்.
அப்படியா .. முதல் பாதியா ..2 ம் பாதியா ..எனக்கேட்டார் டாக்டர்.
சரியாகத் தெரியவில்லை டாக்டர் .. ஆனால் பாதி தான் கேட்கிறது என்றான்.
சமயோஜிதமாக டாக்டர் சொன்னார்;
"இப்ப நான் சொல்வதில் என்ன பாதி விழுகிறது என்று சொல் ."
" பீஸ் 300 ரூபாய்."
அவன் பதில் சொன்னான்.
"பீஸ் 150 ரூபாய். "

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com