டீச்சர் : ஏபிசிடி எத்தனை எழுத்துக்கள்?
பையன் : நாலு
டீச்சர் : மொத்தமாக!
பையன் : ஐந்து
டீச்சர் : என்னது?
பையன் : நாலு
டீச்சர் : அறிவு கெட்டவனே!
பையன் : எட்டு
டீச்சர் : நிப்பாட்டு!!
பையன் : ஐந்து
டீச்சர் : ?!?!
Wednesday, August 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
டீச்சர் : ?!?!
பையன் : நாலு.
//டீச்சர் : ?!?!
பையன் : நாலு. //
டீச்சர் : " "
//
//டீச்சர் : ?!?!
பையன் : நாலு. //
டீச்சர் : " "
//
டீச்சர் : " "
பையன் : null
:-)
இரண்டாம் அனானிமஸ்
பையன் : null
டீச்சர் : :-D
:) :):) :)
:))
avvvvvvvvvvvvvvvvvvvvv...........
Post a Comment