அருகம்புல் ஜூஸ் குடிச்சா உடம்புக்கு நல்லதுதான்.
ஆனா, நான் குடிக்க மாட்டேன்.
ஏன்னா,
புலி பசிச்சாலும், புல்லை மட்டும் இல்லை; அதோட ஜூஸ கூட சாப்பிடாது!!!
Thursday, September 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
கிச்சு கிச்சு கியாரன்டி!!!
3 comments:
ஆனா,
"புல்"லாக இருந்தா எதையும் குடிக்கலாம்.
;-D
வல்லவனுக்கு "புள்"ளும் ஆயுதம்.
யோசிப்பவரே!
உங்களுக்கு 'தத்துவ திலகம்'னு பட்டம் கொடுக்கலாமா? உங்க தத்துவத்துக்கு எச தத்துவம் இதோ (எசப்பாடட்டு மாதிரி!)
"அவர் வாழ்க்கையிலே பல ஏற்ற இறக்கங்களை பார்த்திருக்காராம்"
"ஓஹோ, அப்படியா, அவர் என்ன வேலை செய்கிறார்?"
"லிஃப்ட் ஆப்பரேட்டர் வேலை தான்!"
Post a Comment