Wednesday, April 29, 2009

அண்ணே...

முடி வளர்ந்திச்சின்னா வெட்டிக்கலாம்.
.
.
.
.
.
.
.
.
.
.
நகம் வளர்ந்திச்சின்னாகூட வெட்டிக்கலாம்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆனால்,
.
.
.
.
.
.
.
.
.
.
.
அறிவு வளர்ந்திச்சின்னா?!?!?!
.
.
.
.
கவலைப்படாதீங்க! உங்க நல்ல மனசுக்கு அப்படியெல்லாம் நடக்காது. தைரியமா இருங்க!!!

2 comments:

சென்ஷி said...

ஆஹா... :-))

கேள்விய விட பதிலா கொடுத்திருக்குற ஆசிர்வாதம் ரொம்ப நிம்மதியடைய வைக்குதுங்க!

Senthil said...

eppidi thale ithellam?