Friday, August 14, 2009

வாழ்த்துக்கள் *Conditions Applied.

* உங்களுக்கு திருமணம்(/ங்கள்) ஆகியிருந்தாலோ, காதலி(கள்) இருந்தாலோ கீழ் கண்ட விஷயத்தை படிக்க வேண்டாம்.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

ADVANCE HAPPY INDEPENDENCE DAY!!!

5 comments:

அமுதா கிருஷ்ணா said...

இந்த எச்சரிக்கை ஆண்களுக்குதான் என்பதால் நான் படித்து விட்டேனே.நன்றி!

PPattian said...

:)

நீங்கள் படித்தீர்களா?

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் :))))

யோசிப்பவர் said...

புபட்டியன்,
ரகசியமாகப் படித்தேன்!!:)

துபாய் ராஜா said...

நல்லாத்தான் யோசிக்கிறீங்க :))

வாழ்த்துக்கள்.