இன்றே செய்ய வேண்டிய வேலையை
நாளை என்ற நாளுக்கு தள்ளிப் போடாதீர்கள்!,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அதை செய்வதற்கு ’நாளை மறுநாள்’ என்று கூட ஒரு நாள் இருக்கிறது!!!
So, Be LAZY!!! Think CRAZY!!!
Tuesday, May 04, 2010
Friday, February 05, 2010
ஆன்லைனில் எனது விஞ்ஞான சிறுகதைகள் நூல்
டிஸ்கி : இதுவும் ஒரு சுய விளம்பரப் பதிவு!!!எனது விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு “௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” வெளியாகியிருப்பது உங்களனைவருக்கும் தெரியும். இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்? எங்கே கிடைக்கும்? என்று பல கோடி(?!?) பேர் கேட்கிறார்கள். அதற்காகவே இந்தப் பதிவு.
தபால் மூலம் வாங்க, ’TRISAKTHI PUBLICATIONS’ என்ற பெயருக்கு புத்தக விலை ரூ.70+தபால் செலவு ரூ.25க்கு Demand Draft எடுத்து, புத்தகப் பெயரையும் குறிப்பிட்டு,
Chief Editor
Trisakthi Publications
Giriguja Enclave
56/21, First Avenue, Shastri Nagar
Adyar
Chennai 600 020
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
நேரடியாக வாங்க, மேற்கண்ட முகவரிக்கு வருகை தந்தால், திரிசக்தி பதிப்பகத்தாரின் அனைத்துப் புத்தகங்களும் கிடைக்கும்(என்னுடையதும் இதில் அடங்கும்!).
ஆன்லைனில் கூட வாங்கலாம். ஆன்லைனில் புத்தகத்தை இங்கு வாங்குங்கள் ->
http://ezeebookshop.com/eshop/product_info.php?cPath=14_17&products_id=85
பி.கு.:- இந்தப் பதிவு எனது எல்லா வலைப்பூக்களிலும் வெளியாகும். அதனால் திரட்டிகளில் மறுபடி மறுபடி இந்தத் தலைப்பை காண நேர்ந்தால், அது உங்கள் தலைவிதி!!!;-)
Thursday, January 28, 2010
எனது விஞ்ஞான சிறுகதைகள் நூல் வெளியீடு
டிஸ்கி : இது ஒரு சுய விளம்பரப் பதிவு!!!
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், வருகின்ற பெப்ரவரி மாதம் 3ம் தேதி, எனது விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு “௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகத்தார், இத்துடன் மேலும் ஒன்பது நூல்களை அன்று வெளியிடுகிறார்கள். விழாவிற்கு அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இடம் : ரோட்டரி புத்தகத் திருவிழா, தமிழ் அரசி திருமண மண்டபம், மணிமண்டபம் அருகில், தஞ்சாவூர்.
நாள் : 03-02-2010.
நேரம் : மாலை 6.30 மணி.
பி.கு.:- இந்தப் புக்கை கண்டிப்பா வாங்கிப் படிங்கன்னு நான் சொல்லலை. வாங்கிப் படிச்சீங்கன்னா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்!!!:-)

Tuesday, November 10, 2009
3D போஸ்ட்
தமிழ் கூறும் பதிவுலக வரலாற்றில்,
.
.
.
முதன் முறையாக
.
.
.
.
உங்கள் டெஸ்க்டாப்பில்
.
அட்டகாசமான 3D போஸ்ட்!!!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
முதன் முறையாக
.
.
.
.
உங்கள் டெஸ்க்டாப்பில்
.
அட்டகாசமான 3D போஸ்ட்!!!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
DDD
டிஸ்கி : ரொம்ப உத்துப் பாக்காதீங்க! கண்ணு கெட்டுப் போய்டும்.
Labels:
நக்கல்
Wednesday, September 16, 2009
ஒரு குட்டிக் கதை
ஒரு நாள் ஒரு குட்டி Rat, ஒரு பெரிய Cat கிட்ட மாட்டிகிச்சு. Ok யா!
Rat சொல்லுச்சு “Cat அண்ணா, Cat அண்ணா! நான் எங்க அப்பா அம்மாக்கு ஒரே பையன். என்னிய சாப்டாதீங்க. விட்டுடுங்க ப்ளீளீளீஸ்”னு சொல்லிச்சு. அதுக்கு Cat என்ன சொல்லுச்சு தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
“ம்யாவ்”னு சொல்லிச்சு.
கத கேக்குற வயசா இது. போய் வேலயப் பாருங்கப்பா!!!

Subscribe to:
Posts (Atom)