உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா?
கொஞ்சம் வருத்தமாதான் இருக்கும்.
மனசை தேத்திக்கோ!
உன்னை நினைச்சா எனக்கும் வருத்தமாதான் இருக்கு.
புண்ணாக்கு விலை உயர போகுதாமே?
இனிமே சாப்பாட்டுக்கு என்ன பண்ண போறே?
Tuesday, May 30, 2006
நாளைய செய்தி
நாளைக்கு ஹிண்டு பேப்பர்ல ஹெட்லைன்ஸ் என்ன தெரியுமா?
தெரியலை?!
யோசிப்பா!!!
இது கூடவா உனக்கு தெரியாது?
நாளைக்கு ஹிண்டு பேப்பர்ல ஹெட்லைன்ஸ் என்னன்னு
நாளைக்குதான் தெரியும்!!!
தெரியலை?!
யோசிப்பா!!!
இது கூடவா உனக்கு தெரியாது?
நாளைக்கு ஹிண்டு பேப்பர்ல ஹெட்லைன்ஸ் என்னன்னு
நாளைக்குதான் தெரியும்!!!
இன்றைய தத்துவம்
இளநீர்லயும் தண்ணி இருக்கு,
பூமிலயும் தண்ணி இருக்கு.
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.
பூமிலயும் தண்ணி இருக்கு.
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.
Labels:
இன்றைய தத்துவம்
Friday, May 26, 2006
கைப்புள்ள Vs பார்த்திபன்
கைப்புள்ள : நான் படிக்கும்போது கண்ணாடி போட்டுப்பேன். நீங்க?
பார்த்திபன் : நீ படிக்கும்போது நான் ஏன் கண்ணாடி போட்டுக்கனும்?
கைப்புள்ள : ஆஆகா! கிளம்பிட்ட்டான்யா கிளம்பிட்டான்!!!
பார்த்திபன் : நீ படிக்கும்போது நான் ஏன் கண்ணாடி போட்டுக்கனும்?
கைப்புள்ள : ஆஆகா! கிளம்பிட்ட்டான்யா கிளம்பிட்டான்!!!
பே....!??!!!
இன்றைக்கு
இரவு
12 மணிக்கு
உன் அறைக்கு
பேய் வரும்.
அது வரும் பொழுது
விளக்கை மட்டும் போட்டு விடாதே
பாவம், பேய் பயந்துடும்.
இரவு
12 மணிக்கு
உன் அறைக்கு
பேய் வரும்.
அது வரும் பொழுது
விளக்கை மட்டும் போட்டு விடாதே
பாவம், பேய் பயந்துடும்.
Subscribe to:
Posts (Atom)