Friday, April 18, 2008

ஹை டா!

Do you want to see me?
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
இது கேப்பிடல் ME
இது ஸ்மால் me

- ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிட்டு ப்ரெய்ன் வளர்த்தோர் சங்கம்

Wednesday, April 09, 2008

சூடா ஒரு காதல் கவிதை

அவளுக்கும் ennai பிடிக்கவில்லை

எனக்கும் ennai பிடிக்கவில்லை

அதனால் இருவரும்

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

எண்ணெய் இல்லாமல் தோசை வாங்கி சாப்பிட்டோம்!

நல்ல காதலன்

பைக் ஓட்டிச் செல்பவரின், டீஷர்ட்டின் பின்புறம் இருந்த வாசகம்

"இதை நீங்கள் படிக்க நேர்ந்தால், என்னுடைய காதலி கீழே விழுந்து விட்டாள் என்பதை எனக்குத் தெரிவிக்கவும்."

Monday, January 21, 2008

வித்தியாசம்?!?

மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
மழைல ஷ்ரேயா டான்ஸ். வெயில்ல பாவனா டான்ஸ். உங்களோட ஜெனரல் நாலட்ஜ இன்னும் ரொம்ப இம்ப்ரூவ் பண்ணிக்கனும்.

Monday, November 26, 2007

சொல்லித் தராதவை

25
-7
--
--


சின்ன வயசுல அஞ்சுல ஏழு போகலைன்னா, பக்கத்துல கடன் வாங்கனும்னு சொல்லிக் கொடுத்தாங்க.

ஆனா,

அப்படி வாங்குன கடனை எப்ப திருப்பிக் கொடுக்கனும்னு யாரும் சொல்லியே தரலையே!!

-ரொம்ப நல்லவிங்க சங்கம்.