Wednesday, July 19, 2006

சர்தாரின் இன்டர்வியூ

இன்டர்வியூவர் : நீங்க மூன்றாவது மாடில இருக்கிறதா கற்பனை பண்ணிக்கோங்க. அப்ப திடீர்னு தீப்பிடிச்சுருது! எப்படி தப்பிப்பீங்க?

சர்தார் : ரொம்ப ஈஸி! டக்குனு கற்பனை பண்றதை நிறுத்திடுவேன்.

3 comments:

பொன்ஸ்~~Poorna said...

:))))))))

கோவி.கண்ணன் said...

///சர்தாரின் இன்டர்வியூ
இன்டர்வியூவர் : நீங்க மூன்றாவது மாடில இருக்கிறதா கற்பனை பண்ணிக்கோங்க. அப்ப திடீர்னு தீப்பிடிச்சுருது! எப்படி தப்பிப்பீங்க?

சர்தார் : ரொம்ப ஈஸி! டக்குனு கற்பனை பண்றதை நிறுத்திடுவேன்.//
சும்மா நச்சின்னு இருக்கு :)))

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

:-))) நல்லாத்தான் எழுதியிருக்கீக