கணவன் : சார்! என்னோட மனைவிய காணலை!!!
இன்ஸ்பெக்டர் : எப்ப இருந்து காணலை?
கணவன் : ரெண்டு வருஷமா காணலை.
இன்ஸ்பெக்டர் : இவ்வளவு நாள் என்னய்யா செஞ்சே?
கணவன் : சந்தோஷத்துல நாள் போனதே தெரியலை சார்!
Friday, July 21, 2006
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இதுக்கு ஒரு டிஸ்கி வேற, தலைப்புல!
:))
//டிஸ்கி//
appadinnaa?!?!?
யோசி,
//"மனைவிகள் மன்னிக்கவும்"//
அத்தனை மனைவியா?!!! எல்லாரும் மன்னிச்சுருங்கம்மா யோசியை!! ;)
:-)))
யோசிப்பவரே. டிஸ்கின்னா என்னன்னு யோசிங்களா இல்லையா? ரொம்ப யோசிக்காதிங்க. டிஸ்கின்னா டிஸ்க்ளைமராம். எனக்கு இந்த விளக்கத்தை நாலு மாசத்துக்கு முன்னால சொல்லியிருக்காங்க.
குமரன் (Kumaran),
டிஸ்கின்னு ஒரு Font Encoding இருக்கறதுதான் எனக்கு தெரியும். டிஸ்கின்னா டிஸ்க்ளைமர்னு இப்பதான் தெரியும்.
Post a Comment