Tuesday, October 24, 2006

போனா வராது!!

பணம் போகும், வரும்.

நண்பர்கள் வருவார்கள், போவார்கள்.

மழை வரும், போகும்.

காதல் வரும், போகும்.

ஆனால்,

இந்த வயசில உன் பல்லு போச்சின்னா, திரும்ப வருமா?

அதனால, ஒழுங்கா எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பு!!

1 comment:

Syam said...

நல்லாத்தேன் யோசிக்கறீங்க...அதிலும் டைட்டானிக் சூப்பர் :-)