ஒரு அரிய வாய்ப்பு!!
நீங்கள் '98411xxxxx' என்ற எண்ணுக்கு ரீ-சார்ஜ் செய்தால், உங்கள் ஃபேவரைட் வலைபதிவரான யோசிப்பவருடன் டின்னர் சாப்பிடலாம்(நாலு இட்லி, எக்ஸ்ட்ரா சட்னி கிடையாது!).
இந்த சலுகை இந்த வாரம் மட்டுமே!!
முந்துங்கள்!!!
முதல் ஐந்து பேருக்கு, எக்ஸ்ட்ரா ஒரு இட்லி!!!
Monday, December 11, 2006
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
வடை இல்லையா? வெறும் இட்லியா??
Nesanthanungale.
Appram emmathidamaatingale
நெஸமாத்தான் அனானிமஸ்,
ஆனா பெயரில்லாதவங்களுக்கு நான் எப்படி டின்னர் கொடுக்கிறது?
//வடை இல்லையா? வெறும் இட்லியா?? //
இது இட்லிவடையிடம் கேட்க வேண்டிய கேள்வி!!;)
//முதல் ஐந்து பேருக்கு, எக்ஸ்ட்ரா ஒரு இட்லி!!!//
எக்ஸ்ட்ரா இட்லிக்கு சட்னி கிடைக்குமா?
Post a Comment