Monday, December 25, 2006

அண்ணே...

அண்ணனோட ஃபிரெண்ட அண்ணன்னு கூப்பிடறோம்.

அக்காவோட ஃபிரெண்ட அக்கான்னு கூப்பிடறோம்.

அப்படின்னா,

பெண்டாட்டியோட ஃபிரெண்ட எப்படி கூப்பிடறது?

4 comments:

Anonymous said...

நீங்க ரொம்ப யோசிக்கறீங்க. ;)

வினையூக்கி said...

ஹிஹிஹி

சீனு said...

தங்கச்சீன்னு...

நளாயினி said...

உங்களுக்கு எது வசதியோ அப்பிடி.