வடிவேல் : யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன். ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?
பார்த்திபன் : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!
வடிவேல் : இருக்கட்டும் இருக்கட்டும்!
பார்த்திபன் : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே. இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க?
வடிவேல் : ஆகா!! கெளம்பிட்டானே...
Thursday, December 28, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
முதலில் சிட்டிங், அப்புறம்தானே ஸ்டார்ட்டிங்?
சிட்டிங் சாலரி என்ன எனறு கேளுங்கள்!
-பார்த்திபன்
Post a Comment