Monday, January 01, 2007

புத்தாண்டு சிறப்பு தத்துவம்

டிசம்பர் 31க்கும்,

ஜனவரி 1க்கும்

ஒரு நாள்தான் வித்தியாசம்.



ஆனால்,



ஜனவரி 1க்கும்,

டிசம்பர் 31க்கும்,

ஒரு வருசம் வித்தியாசம்.

இதுதான் உலகம்.

5 comments:

✪சிந்தாநதி said...

ஒரு வருடம் பூரா யோசிச்சீங்களா?
:-)

இனிய புத்தாண்டு, பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்

கார்மேகராஜா said...

ithanaalthaan ulakam urundai nu solraangka!

------

veLiyee iruppathaala thamiz varala!

nagoreismail said...

நீங்கள் மேன்மேலும் யோசித்து எங்களை சிரிக்க வைக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன் - நாகூர் இஸ்மயில்

Boston Bala said...

Happy new year : ))

சுந்தர் / Sundar said...

ரூம் போட்டு யோசிச்சிங்காளா !