Wednesday, January 24, 2007

அண்ணே...

ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.

அப்ப,

பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?

1 comment:

நளாயினி said...

இதை எல்லாம் சிரிச்சுக்கிட்டே எழுதுவீங்களா. சிரிக்காமல் எழுதுவீங்களா?