கிச்சு கிச்சு கியாரன்டி!!!
உங்களுக்கு ? :)))))))))))))))
ஆமெனில் இல்லையென்றாகிவிடும்!இல்லையெனில் ஆமென்றாகிவிடும்!ஹி...ஹி...ஹி
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியமுங்க. நான் இதுல எந்த உண்மைய சொல்றது...ஆமான்னா, இல்லன்னா... :)))))சென்ஷி
/நீங்கள் லூஸ் என்பது உங்கள் நண்பர்களுக்கு தெரியுமா?/ஆம்? இல்லை?
யோசிப்பவரே, உக்காந்து யோசிச்சு இப்படியெல்லாம் கேள்வி கேட்கப்படாது!! இப்ப எங்களை யோசிக்க வச்சிட்டீங்க பார்ர்த்தீங்களா? :(
நீங்கள் ... என்று உங்கள் நண்பர்களாகிய எங்களுக்குத் தெரியுமே!இ. எ. இ? ஹிஹ்ஹி.கெ.பி.
ஒன்னு தெரியுது ... நீங்க ... லூசு.. இல்லனு...
//ஆம், இல்லை இரண்டில் எதாவது ஒன்றைத்தான் பதிலளிக்க வேண்டும்.// தமிழ்ப் படுத்தித் தப்பிச்சீட்டிங்களா தல? :)
Post a Comment
8 comments:
உங்களுக்கு ? :)))))))))))))))
ஆமெனில் இல்லையென்றாகிவிடும்!
இல்லையெனில் ஆமென்றாகிவிடும்!
ஹி...ஹி...ஹி
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியமுங்க. நான் இதுல எந்த உண்மைய சொல்றது...ஆமான்னா, இல்லன்னா... :)))))
சென்ஷி
/நீங்கள் லூஸ் என்பது உங்கள் நண்பர்களுக்கு தெரியுமா?/
ஆம்? இல்லை?
யோசிப்பவரே, உக்காந்து யோசிச்சு இப்படியெல்லாம் கேள்வி கேட்கப்படாது!! இப்ப எங்களை யோசிக்க வச்சிட்டீங்க பார்ர்த்தீங்களா? :(
நீங்கள் ... என்று உங்கள் நண்பர்களாகிய எங்களுக்குத் தெரியுமே!
இ. எ. இ? ஹிஹ்ஹி.
கெ.பி.
ஒன்னு தெரியுது ... நீங்க ... லூசு.. இல்லனு...
//ஆம், இல்லை இரண்டில் எதாவது ஒன்றைத்தான் பதிலளிக்க வேண்டும்.//
தமிழ்ப் படுத்தித் தப்பிச்சீட்டிங்களா தல? :)
Post a Comment