Friday, February 09, 2007

மூன்று உண்மைகள்

உண்மை ஒன்று : உங்கள் நாவால், உங்களது எல்லாப் பற்களையும் தொட முடியும்.

..
..
..
..
..
..
உண்மை இரண்டு : இதை படித்த பின் நூற்றுக்கு நூறு முட்டாள்கள்(முட்டாள்கள்தான்!), தங்கள் நாவால் தங்கள் பற்களை தொட முயலுவார்கள்.

..
..
..
..
..
..
உண்மை மூன்று : உண்மை ஒன்று பொய்

1 comment:

Nimal said...

இல்லையே, உண்மை ஒன்று சிலருக்கு உண்மை தான்...