காதலிக்கும் பெண்கள் சொல்லும் வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள்!
ஐ லவ் யூடா - உனக்கு ஆப்பு கன்ஃபார்ம்டா!
ஐ மிஸ் யூடா - உன்னை தொலைச்சு கட்டப் போறேன்டா!
ஊ அர் மை லைஃப்டா - உன் உயிர் என் கைலடா!
டேய், யூ ஆர் மய் செல்லம் - டேய் நீ என் வீட்டு நாய்!
டேய், ஐ வான்ட் டூ மேரி யூ - டேய் உனக்கு மரண தண்டனை!!!
(உனக்கு லவ்வு ஸ்டார்ட் ஆகுதுன்னா 7:30 ஸ்டார்ட் ஆகுதுன்னு அர்த்தம்!!!)
Thursday, February 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
i hate you da-- நீ யோசிப்பவனாடா?
--யோசனை சொல்பவர்
//நீ யோசிப்பவனாடா//
நீ யோசனை சொல்பவனாடா/ளாடி?
Post a Comment