Wednesday, March 21, 2007

அண்ணே...

"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்?

"Tea"ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல 2 "e" இருக்கும்.


- ரோட்டில் உருண்டு பிரண்டு யோசிப்போர் சங்கம்.

5 comments:

ப்ரசன்னா (குறைகுடம்) said...

நீங்க ரோட்ல விழுந்து புரண்டு யோசிச்சதுல டீ-ல ரெண்டு 'ஈ' விழுந்துருச்சு பாருங்க :-)

சேதுக்கரசி said...

உருண்டு பிரண்டு இப்படி தப்பு தப்பா யோசிக்கலாமா? :) (அப்பா.. முதல் முறையா உங்க யோசனைல இப்படிக் கோட்ட வுட்டுருக்கீங்க.. எனக்கே வருத்தமா இருக்கு :( )

Tea வேற Tee வேற. Tee - golfல வரும்.

A Simple Man said...

"Tee" இல்லைங்கண்ணா "Tea" ங்கண்ணா..

Anonymous said...

You mean, " Tea ல " ...........

யோசிப்பவர் said...

அது... வந்து!?.. ஏதோ தெரியாத்தனமா ஒரு "ஈ" எக்ஸ்ட்ராவா போட்டு!!??.... சரி! சரி! தப்பு பண்ணிட்டேன். வுட்றா வுட்றா சூனா பானா!!! மீசைல மண் ஒட்டலைன்னு போய்ட்டே இருக்கனும்.;)))