யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்டா வர வழிகள்
நாலு மணிக்கு எந்திரிச்சு, பிரஷ் பண்ணிட்டு, குளுரா இருந்தாலும் குளிக்கனும். அஞ்சு மணியாய்டும். அம்மா, அப்பா, அக்கா யாரையாவது எழுப்புனா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க. டிவி போடுங்க. இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. ஆறு மணிக்கு கிளம்புங்க. ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம். நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!
Friday, March 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ரொம்ப கஷ்டமா இருக்கே நீங்க சொல்ற வழி. இப்படி கூட University Fistஆ வர என்னால முடியாது. :)
ZZzzzzz
Post a Comment