Wednesday, April 11, 2007

புரிந்து கொள்!

எல்லோரும் உன்னிடமிருந்து விலகி போனால்,


யாருமே உன்னருகில் வருவதில்லையானால்,


நீ தனிமையாக்கப் பட்டதாக உணர்வாயானால்,


அதற்காக வருத்த்ப்படாமல் ஒன்று புரிந்து கொள்.


அப்பொழுது நீ கண்டிப்பாக குளித்தாக வேண்டும்!!!

1 comment:

செல்லி said...

முதல் மூன்று அடிகளையும் படிக்கும்போது ஏதோ தத்துவம் வரப்போகிறதென்று நினைத்தால்
இறுதி அடியில் வந்ததோ"நாற்றம்" அதனால்த்தான்// நீ கண்டிப்பாக குளித்தாக வேண்டும்!!!//:-)))))
நல்ல நகைச்சுவை நாலு அடிகளில்!