அதையேன் கேட்கிறீர்கள் கூமுட்டை! அது ஒரு பெரிய சோகக் கதை!!!;(
யோசிப்பவர் சங்கத்து ஆளுங்க அனுப்புற குறுஞ்செய்திகளை வாங்கிகிட்டிருந்த என்னோட கைப்பேசி, சென்னை வெயில் தாங்காம, ஒரு நாள் பொறுக்கமுடியாம, தண்ணிக்குள்ள குதிச்சிருச்சு. அப்புறமா அதை கரையேத்தி துவட்டி, சாம்பிரானி புகையெல்லாம் போட்டு வைச்சிருந்தும், ஜன்னி கண்டிருச்சு. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனேன். அங்கே டாக்டர்கள் சொன்ன கூலியை கேட்டதும், ஜன்னி கண்ட எனது கைப்பேசியையும் தூக்கி கொண்டு ஓடி வந்து விட்டேன். அப்புறமா ஒரு நாட்டு வைத்தியரிடம் காட்டி, இப்போ ஜன்னி குறைஞ்சிருச்சு. இதுக்குள்ள நம்மளை நிறைய சங்கங்கள்ள இருந்து தூக்கிட்டாங்க. இப்பத்தான் ஒவ்வொன்னுலேயா மறுபடி சேர்ந்துகிட்டு இருக்கேன்!!!
2 comments:
யோசிப்பவர் சங்கத்து ஆளுங்கள ரொம்ப நாளாவே காணோமே.......

Post a Comment