25
-7
--
--
சின்ன வயசுல அஞ்சுல ஏழு போகலைன்னா, பக்கத்துல கடன் வாங்கனும்னு சொல்லிக் கொடுத்தாங்க.
ஆனா,
அப்படி வாங்குன கடனை எப்ப திருப்பிக் கொடுக்கனும்னு யாரும் சொல்லியே தரலையே!!
-ரொம்ப நல்லவிங்க சங்கம்.
Monday, November 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எட்டை அஞ்ஜால 'பெருக்கினா மீதியை பக்கத்துல தள்ளுங்க'னு சின்ன வயசுல சொன்னாங்க. கரெக்ட்டா அதை follow பண்ணி பெருக்கின குப்பையை பக்கத்து வீட்டுல தள்ளினா சண்டைக்கு வராங்க. என்ன உலகம்ய்யா இது!
- ஒத்தை காலில் நின்று யோசிப்போர் சங்கம்
யாருப்பா அது, நம்பளுக்கு போட்டியா அநியாயத்துக்கு யோசிக்கிறது?!?!
;-))
Post a Comment