உன்னை பத்தி எல்லாத்தையும் நல்லா விசாரிச்சுட்டேன்
நல்ல குடும்பம்
நல்ல குணம்
நல்ல அழகு வேற
சூப்பர் பெர்ஸனாலிட்டி
நீ..
என்னோட....
நாய் ஜிம்மிய கல்யாணம் பண்ணிக்கிறியா?
Wednesday, July 19, 2006
சர்தாரின் இன்டர்வியூ
இன்டர்வியூவர் : நீங்க மூன்றாவது மாடில இருக்கிறதா கற்பனை பண்ணிக்கோங்க. அப்ப திடீர்னு தீப்பிடிச்சுருது! எப்படி தப்பிப்பீங்க?
சர்தார் : ரொம்ப ஈஸி! டக்குனு கற்பனை பண்றதை நிறுத்திடுவேன்.
சர்தார் : ரொம்ப ஈஸி! டக்குனு கற்பனை பண்றதை நிறுத்திடுவேன்.
தவறிப் போனால்....
வார்த்தைகள் தவறும்பொழுது
கண்கள் பேசும்!
கண்கள் தவறும்பொழுது
இதயம் பேசும்!!
இதயம் தவறும்பொழுது
......................
தெரியவில்லை?!?!
மக்கு!
சங்குதான்!!!!!
கண்கள் பேசும்!
கண்கள் தவறும்பொழுது
இதயம் பேசும்!!
இதயம் தவறும்பொழுது
......................
தெரியவில்லை?!?!
மக்கு!
சங்குதான்!!!!!
Wednesday, July 12, 2006
எனக்கு கவலையா இருக்கு!!!
காந்திஜி இறந்துட்டார்.
நேதாஜியும் இறந்துட்டார்.
நேருவும் இறந்துட்டார்.
எனக்கும் உடம்பு சரியில்லை.
இந்தியாவோட எதிர்காலம் இனிமே என்ன ஆக போகுதோ?!?!
நேதாஜியும் இறந்துட்டார்.
நேருவும் இறந்துட்டார்.
எனக்கும் உடம்பு சரியில்லை.
இந்தியாவோட எதிர்காலம் இனிமே என்ன ஆக போகுதோ?!?!
I Love You...
"ஐ லவ் யூ"
இந்த மெஸேஜை பத்து பெண்களுக்கு ஃபார்வர்ட் செய்யவும்.
அப்படி செய்தால் உங்கள் வீட்டின் முன் ஒரு வாரத்திற்குள் போலீஸ் ஜீப் வரும்.
அதிசயம்.
இது உண்மையிலேயே வொர்க் ஆகுது
ட்ரை பண்ணி பாரு.
இந்த மெஸேஜை பத்து பெண்களுக்கு ஃபார்வர்ட் செய்யவும்.
அப்படி செய்தால் உங்கள் வீட்டின் முன் ஒரு வாரத்திற்குள் போலீஸ் ஜீப் வரும்.
அதிசயம்.
இது உண்மையிலேயே வொர்க் ஆகுது
ட்ரை பண்ணி பாரு.
Subscribe to:
Posts (Atom)