Friday, July 21, 2006

இன்றைய தத்துவம்

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,


ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.


இதுதான் உலகம்

மிஸோம்பி குப்புர...

மிஸோம்பி குப்புரமாய் உட்காம மகாய பெஸ்றமே எஃபுலா ஐயோபாவ மலுகிட்டியா பரிஷ்டோ தரும் தருமோ வம் யாலோ சாம்பி.


என்ன திரு திருன்னு முழிக்கிற?


எனக்கு எஸ்.எம்.எஸ். ஃப்ரீ. அப்படித்தான் அனுப்புவேன்!!!

மனைவிகள் மன்னிக்கவும்

கணவன் : சார்! என்னோட மனைவிய காணலை!!!
இன்ஸ்பெக்டர் : எப்ப இருந்து காணலை?
கணவன் : ரெண்டு வருஷமா காணலை.
இன்ஸ்பெக்டர் : இவ்வளவு நாள் என்னய்யா செஞ்சே?
கணவன் : சந்தோஷத்துல நாள் போனதே தெரியலை சார்!

Thursday, July 20, 2006

இழுழுழுத்துப் படியுங்கள்

U r queue tea, loaf lee, grey ate, horn nest, at track thief, chear fool, soup ear be and u r my most press yes friend. House that.

Wednesday, July 19, 2006

தமிழா?

ஹெச்.எம். : டேய்! எவன்டா தமிழ் ஆசிரியர் காலை வாரிவிட்டது?

பையன் : இல்லை சார்! நேத்து அவர்தான் 'நாளை காலை வாருங்கள்'னு சொன்னார்.