Tuesday, March 07, 2006

தொலைவில் நீ

ஐ மிஸ் யூடா...



எனக்கு உன்னை பாக்கனும்போல இருக்கு....



நான் உங்கூட நிறைய பேசனும்.



ஆனா என்ன பண்றது?



இன்னைக்கு ஜூவ பூட்டியிருப்பாங்களே!

2 comments:

Unknown said...

நல்லாத்தான் கடிக்க்டிரீங்க...சபாஷ். இதையும் பாருங்க.

http://mahamosam.blogspot.com/2006/02/blog-post.html

யோசிப்பவர் said...

ஹரிஹரன்ஸ், உங்க பதிவில பின்னூட்டமிடலையே தவிர உங்க பதிவை தவறாம படிச்சுகிட்டு இருக்கேன்.