Sunday, March 26, 2006

சூப்பர் ஜோஸ்யர்

அந்த ஜோஸ்யர்கிட்டே ஏன் அவ்வளவு கூட்டம்?

அவர் 'அபி' எதிர்காலம், 'சந்தியா'வுக்கு குழந்தை கிடைக்குமா?, செல்வியும் ஜி.கேயும் எப்போ ஒன்னு சேர்வாங்க,... இதெல்லாம் கரெக்டா கணிச்சு சொல்றாராம்.

2 comments:

Geetha Sambasivam said...

Ungal vidamuyarchiyai paratti intha comment. Iththanai chirippu kattiyum yarume varavillai.Please remove word verification if it is convenient for you.

யோசிப்பவர் said...

இதுல என்ன விடா முயற்சி வேண்டி கிடக்கு?;) யாருமே வரவில்லை என்று சொல்வது தவறு(Counterஐ பாருங்க). அதிகம் பேர் பின்னூட்டமிடவில்லையென்று வேண்டுமானால் சொல்லலாம். உங்கள் யோசனைக்கிணக்க Word Verificationஐ எடுத்துவிட்டேன். இப்ப சந்தோஷமா?