"செருப்பு பிஞ்சிடும்" - எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.
"எங்க வீட்ல சொல்லிடுவேன்" - எங்க அப்பா அம்மாக்கிட்ட வந்து சம்மதம் கேளு.
"இனிமே என் பின்னாடி வராதே!" - நான் உன் பின்னாடி வர்ரேன்.
"மூஞ்சப் பாரு" - உன் முகம் எனக்கு பிடிச்சிருக்கு.
"நீயெல்லாம் அக்கா தங்கச்சிகூட பிறக்கலை?" - நான் உன் சகோதரிகளை பார்க்கனும்.
"பொறம்போக்கு" - நீ என் இதயத்தை ஆக்ரமித்துவிட்டாய்.
Tuesday, March 21, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment