Saturday, March 18, 2006

அப்படி சொல்லிர முடியுமா?

பேப்பர் போடுறவன் : பேப்பர்காரன்




பால் போடுறவன் : பால்காரன்




தபால் போடுறவன் : தபால்காரன்




பிச்சை போடுறவன் பிச்சைக்காரனா?

4 comments:

கீதா சாம்பசிவம் said...

neengal lnanraga yosippathal than intha apeyar enru ninaikkiren. Nanraga yosiyungal.

சுந்தர் ராம்ஸ் said...

:-D)))))

யோசிப்பவர் said...

Geetha Sambasivam, நான் இந்தப் பெயர் வைத்து கொண்டதற்கு காரணம்
http://yosinga.blogspot.com/

சிவம் said...

இந்த தத்துவத்தை...தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு.. நீ பக்கத்திலே, உட்காந்துக்கோ...உனக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் பார்த்து, படிச்சு, தெரிஞ்சுகிறதுக்கு வசதியா இருக்கும்.....