இதை முயற்சித்து பாருங்கள்!
ஜாலியா இருக்கும்.
உங்கள் செல்ஃபோன எடுத்து, அதுல வைப்ரேஷன் செட் பண்ணுங்க.
அப்புறம் உங்க 'செல்'ல தண்ணிரில் போட்டுவிட்டு, உங்க வீட்டு லேண்ட்லைன்ல இருந்து, உங்க செல்லுக்கு கூப்பிடுங்க. உங்க செல் bubble விட ஆரம்பிக்கும். அதை பாக்கறதுக்கு ஜாலியா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க!
பி.கு.:
கடைசியா விளையாடி முடிச்சதும் அப்படியே, செல்ஃபோன தண்ணிரிலிருந்து எடுத்து மறக்காம குப்பை தொட்டில போட்டுருங்க!!!
Sunday, March 26, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment