கிச்சு கிச்சு கியாரன்டி!!!
இந்தக் கேள்வியை எங்க இருந்து சுட்டீங்க?
வடை சுடறேன்னு கையை சுட்டுக்க்ட்டது பாட்டி. வடையை சுடறேன்னு வாயை சுட்டுக்கிட்டது காக்காய். இப்படிக்கு,அறிவாளி நரி
சுட்ட வடை வேணுமா, சுடாத வடை வேணுமான்னு கேட்ட என் அப்பனே முருகா, நீதாண்டா காப்பாத்தணும்.
நரிதான் சரி !
ஆமாம் அன்னிக்கு மட்டும் ஔவைப்பாட்டி, சுடாத பழத்துக்குப் பதிலா சுட்ட பழம்தான் வேணுமுன்னு கேட்டிருந்தா அந்த கதை எப்படிப் போயிருக்குமுன்னு யோசிச்சிருக்கீங்களா யோசிப்பவரே...
அட என்னங்க நீங்க. வேலை மெனக்கட்டு பாதி ராத்திரியில் சூட்டோட சூடா பதில் போட பஃப்ளிஷும் பண்ண மாட்டேங்கறீங்க, பதிலும் போட மாட்டேங்கறீங்க. நான் தூங்கப் போறேன்.
suttathu paattisuttatha suttathu kakkaKrish
வடை சுட்டது --> பாட்டிவடையை சுட்டது -->காக்கா.பரிசு என்ன ?வடையா அல்வாவா?
கதை தெரியாதுங்களே ... சொன்னீங்கனா... சொல்லிரலாம்.
innum nanrtaha yosiyungo. naanum yosikiren- siriththu mudinthathum!gowry
iruvarumE![written in haste!]
இந்த கான்செப்ட நீதான் எங்கிருந்தோ சுட்ட...நாயர்கடை வடைசட்டி.
பாட்டி, காக்கா இருவரிடமுமே துப்பாக்கி இல்லை. எனவே இருவருமே சுட்டிருக்க முடியாது என்று தீர்ப்பளிக்கிறேன்.
/./பாட்டி வடை சுட்ட கதையில,/../அதான் விடைய நீங்களே சொல்லிட்டிங்களே..:)
SRK saidethanai naalthaan intha kathaiyai solligituiruppenga
thalai sutthuthu ;)
என்ன வெரி சைலென்ராகியிட்டீங்கள் எல்லாரும் ஒரேயடியா சேந்து கும்மி உங்களை குழப்பிவிட்டார்களோ.
Superb..kep it up.
Post a Comment
18 comments:
இந்தக் கேள்வியை எங்க இருந்து சுட்டீங்க?
வடை சுடறேன்னு கையை சுட்டுக்க்ட்டது பாட்டி.
வடையை சுடறேன்னு வாயை சுட்டுக்கிட்டது காக்காய்.
இப்படிக்கு,
அறிவாளி நரி
சுட்ட வடை வேணுமா, சுடாத வடை வேணுமான்னு கேட்ட என் அப்பனே முருகா, நீதாண்டா காப்பாத்தணும்.
நரிதான் சரி !
ஆமாம் அன்னிக்கு மட்டும் ஔவைப்பாட்டி, சுடாத பழத்துக்குப் பதிலா சுட்ட பழம்தான் வேணுமுன்னு கேட்டிருந்தா அந்த கதை எப்படிப் போயிருக்குமுன்னு யோசிச்சிருக்கீங்களா யோசிப்பவரே...
அட என்னங்க நீங்க. வேலை மெனக்கட்டு பாதி ராத்திரியில் சூட்டோட சூடா பதில் போட பஃப்ளிஷும் பண்ண மாட்டேங்கறீங்க, பதிலும் போட மாட்டேங்கறீங்க.
நான் தூங்கப் போறேன்.
suttathu paatti
suttatha suttathu kakka
Krish
வடை சுட்டது --> பாட்டி
வடையை சுட்டது -->காக்கா
.
பரிசு என்ன ?
வடையா அல்வாவா?
கதை தெரியாதுங்களே ... சொன்னீங்கனா... சொல்லிரலாம்.
innum nanrtaha yosiyungo. naanum yosikiren- siriththu mudinthathum!
gowry
iruvarumE!
[written in haste!]
இந்த கான்செப்ட நீதான் எங்கிருந்தோ சுட்ட...
நாயர்கடை வடைசட்டி.
பாட்டி, காக்கா இருவரிடமுமே துப்பாக்கி இல்லை. எனவே இருவருமே சுட்டிருக்க முடியாது என்று தீர்ப்பளிக்கிறேன்.
/./
பாட்டி வடை சுட்ட கதையில,
/../
அதான் விடைய நீங்களே சொல்லிட்டிங்களே..:)
SRK said
ethanai naalthaan intha kathaiyai solligituiruppenga
thalai sutthuthu ;)
என்ன வெரி சைலென்ராகியிட்டீங்கள் எல்லாரும் ஒரேயடியா சேந்து கும்மி உங்களை குழப்பிவிட்டார்களோ.
Superb..kep it up.
Post a Comment