Saturday, October 28, 2006

செல்குறள்

நீநோக்கும் பெணுனை நோக்காவிடில் நீ
நோக்கியா வைத்தென்ன பயன்


- திருசெல்லுவர்.

1 comment:

கோவி.கண்ணன் [GK] said...

//நோக்கியா வைத்தென்ன பயன்//

அப்போ சாம்சங்குக்கு,எல்ஜிக்கு,சீமன் மொபைலுக்கு மாறச் சொல்றிங்களா ?
:)