Tuesday, October 24, 2006

இன்றைய தத்துவம்

ஒரு கம்பெனியோட சேர்மேன் சேர் மேல உக்கார முடியும்,

ஆனா,

அந்த கம்பெனியோட வாட்ச்மேன் வாட்ச் மேல உட்கார முடியாது.

2 comments:

இலவசக்கொத்தனார் said...

ஏங்க உட்கார முடியாது?

வாட்ச்ல இருக்கற முள்ளு குத்துமே அதனாலயா?

Nakkiran said...

adangamaatiyaa nee.. kalakkura po