Tuesday, March 14, 2006

குங்குமம்

குங்ங்குகுகுமம். இந்த வாரம்...



கண்டிப்பாக ஒரு ரன் அடிப்பேன் - கங்குலி கதறல்



நான் என் படத்தை காசு கொடுத்து ஓட்டினேனா? - விஜய் அழுகை



கிழவியா இருந்தாலும் கிஸ்ஸடிப்பேன் - எஸ். ஜே. சூர்யா கிளு கிளு பேட்டி



மற்றும், இந்த இதழுடன்



ஐஐஐம்பது காசுக்கு



கருவேப்பிலை கொத்தமல்லி இலலவசம்....

3 comments:

Blogeswari said...

ha ha ha

வல்லிசிம்ஹன் said...

this post is toomuch.appadiye.pakkkkkkkkkkkkkkkkkaaaaaaaaaaaatthuku pakam.had a hearty laugh. thank you.yosippavare!
ezhisai

பழூர் கார்த்தி said...

இந்த நையாண்டி, புதுசு கண்ணா, புதுசு..

சூப்பரப்பூ..