Thursday, March 16, 2006

பதில் சொல்ல முடியுமா?

பதில் சொல்வதற்கு முன் நன்றாக யோசித்து பதில் சொல்லவும்.



உங்களோட பெயர் நீங்க


என்னோட பெயர் நான்





இப்ப சொல்லுங்க.

யார் பைத்தியம்?

நீங்களா? நானா?

9 comments:

லதா said...

//பதில் சொல்வதற்கு முன் நன்றாக யோசித்து பதில் சொல்லவும்.//

பதில் மிக எளிதானது. "யோசிப்பவர்"தான்.

:-)))

Sam said...

அருமையான பதில் :)))))))

அன்புடன்
சாம்

யோசிப்பவர் said...

லதா! இது தப்பாட்டாம். நீங்களா? நானா? இந்த இரண்டில்தான் ஏதாவது ஒரு பதிலை சொல்ல வேண்டும். அநாவசியத்துக்கு யோசிப்பவரையெல்லாம் கஷ்டபடுத்த கூடாது.;-D

சம்மட்டி said...

'U'

சம்மட்டி said...

'U'

சிறில் அலெக்ஸ் said...

சரி அதுக்கு முன்னால I don't knowவுல்க்கு அர்த்தம் சொல்லுங்க பார்க்கலாம்

லதா said...

// சரி அதுக்கு முன்னால I don't know-க்கு அர்த்தம் சொல்லுங்க பார்க்கலாம் //

சிறில் அலெக்சுக்குத் தெரியாது:-)))

(ச்ச்ச்சும்ம்ம்மா டமாசுக்கு)

யோசிப்பவர் said...

சிறில் அலெக்ஸ்! உங்கள் கேள்விக்கு லதா அளித்துள்ள பதில் சரியானது என்று தீர்ப்பளிக்கிறேன்.

Anonymous said...

soba
kaddayam யோசிப்பவர் than:-)))