எப்ப என்னை கல்யாணம் செய்துக்க போற? இங்க என்னால் நீ இல்லாம இருக்க முடியல. ஐ லவ் யூடா. இந்த மாசம் முடியறதுக்குள்ள என்னை கல்யாணம் பண்ணிக்கோ. இல்லைன்னா நான் செத்துருவேன்.
பாத்தீங்களா, அசின் எனக்கு அனுப்புன மெஸெஜ! Crazy girl!!
Thursday, March 16, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உங்க வீட்டு வேலைக்காரிக்கு செல்ஃபோன் வாங்கி கொடுத்திருக்கீங்களா? அந்த அளவுக்கு போயாச்சா?
////////
உங்க வீட்டு வேலைக்காரிக்கு செல்ஃபோன் வாங்கி கொடுத்திருக்கீங்களா? அந்த அளவுக்கு போயாச்சா?
////////
Super. . . .:-)
Post a Comment