Saturday, March 18, 2006

கடவுளிடம் சில கேள்விகள்

புஷ் : எப்பொழுது இராக் அமெரிக்க வசமாகும்?
கடவுள் : உன்னுடைய ஆயுட்காலத்தில் இல்லை.
புஷ் அழுதுகொண்டே செல்கிறார்.


முஷாரப் : எப்பொழுது காஷ்மீர் பாகிஸ்தான் வசமாகும்.
கடவுள் : உன்னுடைய ஆயுட்காலத்தில் இல்லை.
முஷாரப் அழுதுகொண்டே செல்கிறார்.


நான் : இதை படித்து கொண்டிருப்பவருக்கு எப்பொழுது அறிவு வரும்.
இப்பொழுது கடவுள் அழுது விட்டார்.
கடவுள் : என்னுடைய ஆயுட்காலத்தில் இல்லை.

3 comments:

Geetha Sambasivam said...

Nanraga yosikireerkal. Mudhalil comment varuvatharku yosiyungal. Comment koduthal vara mattan engirathu.

யோசிப்பவர் said...

கமென்ட் மாடரேஷன் இருக்கிறதால நீங்க அடிச்ச கமென்ட் உடனே வராது. நான் ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் இந்த பக்கம் வரதாலே, அப்போதான் அதையெல்லாம் போட முடியும்.தொந்தரவுக்கு மன்னிக்கோனும்.

யோசிப்பவர் said...

படிக்காம எப்படி கமென்ட் அடிச்சீங்க?!?!