Sunday, March 19, 2006

எப்படி தெரியும்?

ஒருவன் டீவி பார்த்து கொண்டிருந்தான். திடீரென்று எழுந்து எதையோ வீடு முழுக்க தேடினான். கடைசியில் எதுவும் கிடைக்காமல் மண்டையை சொரிந்து கொண்டு உட்கார்ந்தான்.

அவன் மனைவி கேட்டாள், "என்ன ஆச்சு?"

அதற்கு அவன், "நம் வீட்டில் எங்கேயோ ரகசிய கேமரா இருக்கிறது. இல்லாட்டி எப்படி அந்த டீவி ஆள் கரெக்டா சொன்னான், 'யூ ஆர் வாட்சிங் HBO' ன்னு?!?"

4 comments:

நன்மனம் said...

Ithu Pazhaya saraku:

Arivippalar: neengal ketukondirupathu "All India Radio"

Ketpavar: "Yov, ithu Enga veetu radio"

யோசிப்பவர் said...

நன்மனம்! யோசிச்சு பார்த்தா உலகத்தில் எல்லா ஜோக்குகளுமே பழைய சரக்குதான். அப்பப்ப பாலீஷ் போடுவாங்க. அவ்வளவுதான்.

நன்மனம் said...

Mr. Yosippavar,

sorry i did not mean your joke as pazhaya saraku, my intention was to mean mine.

யோசிப்பவர் said...

ஐயையோ நன்மனம்! நான் கோபப்பட்டுட்டேன்னு தப்பா நினைச்சுட்டீங்க. இதுக்கெல்லாம் நான் கோபப்படமாட்டேன். நானும் என் கருத்தைதான் சொன்னேன்.;-)