Tuesday, March 28, 2006

சில நாட்களில் சில மனிதர்கள்...

அக்டோபர் 2 - காந்தி.



நவம்பர் 14 - நேரு



டிசம்பர் 12 - ரஜினி



ஆகஸ்ட் 15 - இந்தியா



ஏப்ரல் 1 - நீங்கதான்.

4 comments:

Sam said...

அப்ப நீங்க? யோசிக்காம டக்குன்னு சொல்லுங்க
அன்புடன்
சாம்

யோசிப்பவர் said...

நமக்கு வேற நாளுங்க!!!;)

Sam said...

அட அதையும் எங்கள யோசிக்க வைக்காம சொல்லுங்களே!
அன்புடன்
சாம்

Selvakumar said...

// நமக்கு வேற நாளுங்க!!!;) //

டிசம்பர் 1 ஆ!! (சும்மா நக்கல்)