Sunday, March 12, 2006

இது காதலா?!?

பையன் : உன்னை பார்த்த நாள்ள இருந்து என்னால சாப்பிட முடியல, குடிக்க முடியல, தம்மு கூட அடிக்க முடியல.


பொண்ணு : என்னைய அவ்வளவு தூரம் நீ காதலிக்கிறியா?


பையன் : போடீ லூஸு. நீதான் எப்பவுமே என் பாக்கட்ட காலி பண்ணிற்றியே. அப்புறம் எப்படி மத்ததெல்லாம் பண்றது?

3 comments:

Geetha Sambasivam said...

romba nalla irukku.ungal sontha anubavama?

யோசிப்பவர் said...

இதுவரைக்கும் அப்படியொரு அனுபவம் இல்லீங்க;-)

கைப்புள்ள said...

எஸ் எம் எஸ் தெய்வமே!
ஒரு புது சரக்குங்க...
இங்க்லிபீசுல:
What is true bravery?
Its 2 arriv home, fully drunk aftr a late nite out, wife waitin with a broom stick and u ask: Honey,r u still cleaning?