Tuesday, May 30, 2006

வெலவாசி

உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா?





கொஞ்சம் வருத்தமாதான் இருக்கும்.





மனசை தேத்திக்கோ!





உன்னை நினைச்சா எனக்கும் வருத்தமாதான் இருக்கு.





புண்ணாக்கு விலை உயர போகுதாமே?
இனிமே சாப்பாட்டுக்கு என்ன பண்ண போறே?

நாளைய செய்தி

நாளைக்கு ஹிண்டு பேப்பர்ல ஹெட்லைன்ஸ் என்ன தெரியுமா?





தெரியலை?!






யோசிப்பா!!!






இது கூடவா உனக்கு தெரியாது?






நாளைக்கு ஹிண்டு பேப்பர்ல ஹெட்லைன்ஸ் என்னன்னு







நாளைக்குதான் தெரியும்!!!

இன்றைய தத்துவம்

இளநீர்லயும் தண்ணி இருக்கு,

பூமிலயும் தண்ணி இருக்கு.




அதுக்காக,



இளநீர்ல போர் போடவும் முடியாது,

பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.

Friday, May 26, 2006

கைப்புள்ள Vs பார்த்திபன்

கைப்புள்ள : நான் படிக்கும்போது கண்ணாடி போட்டுப்பேன். நீங்க?


பார்த்திபன் : நீ படிக்கும்போது நான் ஏன் கண்ணாடி போட்டுக்கனும்?


கைப்புள்ள : ஆஆகா! கிளம்பிட்ட்டான்யா கிளம்பிட்டான்!!!

பே....!??!!!

இன்றைக்கு




இரவு




12 மணிக்கு




உன் அறைக்கு




பேய் வரும்.




அது வரும் பொழுது




விளக்கை மட்டும் போட்டு விடாதே




பாவம், பேய் பயந்துடும்.

இன்றைய தத்துவம்

உங்கள் உடம்பில்


கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,


ஒரு செல்லில் கூட


ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

ஒருமுறை

ஒருமுறை நீ இருமினால்,
நான் உன்னை நினைக்கிறேன் என்று புரிந்துகொள்


இருமுறை நீ இருமினால்,
நான் உன்னை பார்க்க விரும்புகிறேன் என்று புரிந்துகொள்


மூன்றுமுறை நீ இருமினால்,
நான் உன்னை விரும்புகிறேன் என்று புரிந்துகொள்


நான்குமுறை நீ இருமினால்,
போய் உடனே டாக்டரைப் பார். உனக்கு டி.பி.

Tuesday, May 23, 2006

ரொம்ப ரொமான்டிக்கா...

இரவு மேலும் மேலும் இருட்டானது.


நிலவு மேலும் மேலும் மேலெழுந்தது.


நான் காரை நிறுத்தினேன்.


அவள் என்னை கள்ளத்தனமாக பார்த்து கொண்டே,


"என்னாச்சு?" என்றாள்.


நான் அவளருகே சென்றேன்.


அவள் முகம் சிவந்தது.


மேலும் நெருங்கினேன்.


அவளிடம் சொல்லி விட வேண்டியதுதான்.


ஆனால் நம்புவாளா!


தயக்கமாயிருந்தது.


கடைசியில் அந்த மூன்று வார்த்தைகளை சொல்லியே விட்டேன்.


"பெட்ரோல் இல்லை. எறங்குடி"

இன்றைய தத்துவம்

ஓடுற எலி வாலை புடிச்சா


நீ 'கிங்'கு



ஆனா...



தூங்குற புலி வாலை மிதிச்சா


உனக்கு சங்கு.

கிரிக்கெட்

வகுப்பில் ஆசிரியர்(இஷ்டப்பட்டா அசிரியைன்னு வச்சுக்குங்க!) மாணவர்களிடம் கிரிக்கெட் ஆட்டத்தை பற்றி ஒரு கட்டுரை எழுத சொன்னார்.
எல்லோரும் ரொம்ப மும்முரமாக எழுத ஆரம்பித்தனர். ஒரு சர்தார்ஜி மட்டும் சும்மா உட்கார்ந்திருந்தார். அதை பார்த்த ஆசிரியர், சர்தார்ஜியின் நோட்டை கொண்டு வர சொன்னார்.
அதில் சர்தார்ஜி எழுதியிருந்தார்,


"மழை காரணமாக இன்று ஆட்டம் ரத்து செய்யபட்டது."

Friday, May 19, 2006

ரயில் தடம்புரண்டது

ஒரு ரயில் திடீரென்று தடம்புரண்டு வயல்வெளியில் இறங்கி நின்றது. ரயில் டிரைவர் ஒரு சர்தார்ஜி.

பயணிகள் : உனக்கு கண்ணு தெரியலையா? ரயில் எப்படி வயல்ல விழுந்திருக்கு பாரு!:0

சர்தார்ஜி : ரயில் தண்டவாளத்துல ஒருத்தன் நின்னுக்கிட்டு இருந்தான்

பயணிகள் : அடப்பாவி! ஒருத்தனை காப்பத்தறதுக்கா இத்தனை பேரை பலிகொடுக்க இருந்த? நீ அவன்மேல வண்டிய ஏத்த வேண்டியதுதானே?

சர்தார்ஜி : அதுக்குத்தான் முயற்சி பண்ணேன். ஆனா அவன் வயல்ல புகுந்து ஓட ஆரம்பிச்சுட்டான்!!!

Thursday, May 18, 2006

கல்லூரி கீதை

எதை நீ படித்தாய்

அது மறந்து போவதற்கு



எதை நீ புரிந்து கொண்டாய்

பரிட்சையில் கேள்விகள் புரிவதற்கு



என்று நீ ஒழுங்காக காலேஜ் வந்தாய்

Attendandance lack ஆகாமல் இருப்பதற்கு



எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ

அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்



எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ

அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்



எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ

அது நாளை மற்றொருவனுடையதாகிவிடும்

மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடும்



இதுவே கல்லூரி நியதியும்,

ஃபிகர்களின் குணாம்சமுமாகும்.

Wednesday, May 17, 2006

கருப்புத்தான்...

யானை ஏன் கறுப்பா இருக்கு தெரியுமா?



தெரியலையா?



இது தெரியலையா?



சரி, சரி, நானே சொல்றேன்



ஏன்னா,



யானை



ஃபேர் & லவ்லி யூஸ் பண்ணலை!!!

குட் நைட்

தயவு செய்து எனக்கு ஒரு குட் நைட் அனுப்பு!




இப்படி எனக்கு எப்படி நேர்ந்ததுன்னு தெரியலை!!




உன்னிடம் குட் நைட் இல்லைன்னா,




அட்லீஸ்ட் மார்டின், ஆல் அவுட், எதையாவது அனுப்பு!!!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

களிமண்ணுல செடி வளரும் பாத்துருக்கேன்!



முடி வளருமா?!?!



உனக்கு வளர்ந்திருக்கே!



என்னமோ போ! விசித்திரமான உலகம்!!!

Saturday, May 13, 2006

சர்தார்ஜியின் SMS

ஒரு முறை ஒரு சர்தார்ஜிக்கு ஒரு SMS வந்தது.


"Sender is Cool
Reader is Fool"


படித்த சர்தார்ஜிக்கு உடனே கோபம் வந்து விட்டது.
உடனே Reply அனுப்பினார்.


"Reader is Cool
Sender is Fool"

Friday, May 12, 2006

A Paradox

I have one Good News and one Bad News for you.



The Good News is I have no Bad News


And


The Bad News is I have no Good News

Friday, May 05, 2006

பிரச்சாரம்!!!

பையன் (சோகமாக): இன்னும் எத்தன நாளைக்குத்தான் தனியாவே சுத்துறது! எனக்கு ஒரு ஃபிகர் கிடைக்கதா???

மனிதன் : உதய சூரியனுக்கு ஓட்டு போடுங்க! உங்களுக்கு சுப்பர் ஃபிகர் இலவசம்!!!