எதை நீ படித்தாய்
அது மறந்து போவதற்கு
எதை நீ புரிந்து கொண்டாய்
பரிட்சையில் கேள்விகள் புரிவதற்கு
என்று நீ ஒழுங்காக காலேஜ் வந்தாய்
Attendandance lack ஆகாமல் இருப்பதற்கு
எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ
அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்
எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ
அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்
எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிவிடும்
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடும்
இதுவே கல்லூரி நியதியும்,
ஃபிகர்களின் குணாம்சமுமாகும்.
Thursday, May 18, 2006
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ஹி.... ஹி....... உண்மைதானுங்க!
கல்லூரி நினைவுகளை ஞாபகப்படுத்தி விட்டீர்க்கள்.
greate
எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிவிடும்
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடும்
100% unmaingo
:-))
இந்த பதிவை யாரோ ஒருவர் JPG ஆக்கி தன் நண்பர்களுக்கு மெய்லில் அனுப்பியுள்ளார். அது அங்கே சுத்தி, இங்கே சுத்தி, கடைசியில் எனக்கே வந்தது. அவ்வளவு தூரம் நம் ஆட்கள் இதை ரசித்திருக்கிறார்கள்.
எதை நீ படித்தாய்
அது ஃபார்வார்ட் செய்வதற்கு
எந்த கிறுக்கல் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிவிடும்
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடும்
இதுவே இணைய நியதியும்,
மெயில்களின் குணாம்சமுமாகும்.
//எதை நீ படித்தாய்
அது மறந்து போவதற்கு
எதை நீ புரிந்து கொண்டாய்
பரிட்சையில் கேள்விகள் புரிவதற்கு//
இதெல்லாம் கூட உண்மைதான்னு ஒருத்தராவது ஒத்துக்கிடறாங்களா?!!! ம்ஹும்..
//எந்த கிறுக்கல் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிவிடும்
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடும்//
:))
"உலக நாடெங்கும் உள்ள பலமொழிப் பல்கலைக்கழகங்களில் எல்லாம் இந்த
'கல்லூரி கீதை' காற்றெனப் பரவி
பலன்மேல்பலன் தரவேண்டும் என்பது வருத்தப்படாத வாலிபர் சங்க வளைகுடா கிளையின் ஆஜைய்ய்!!!."
Post a Comment