Friday, May 12, 2006

A Paradox

I have one Good News and one Bad News for you.



The Good News is I have no Bad News


And


The Bad News is I have no Good News

3 comments:

லதா said...

ஒரு சிறிய முரண் : நான் சொல்வதெல்லாம் பொய்.

சர்தார்ஜி கூறுவதாக அமைந்திருக்கும் நகைச்சுவையான சிறிய முரண் : ஐ தின்க்

J S Gnanasekar said...

1) உலகத்தில் யாராலும், தூக்க முடியாத ஒரு கல்லைக் கடவுளால் படைக்க முடியுமா?

2) தையல் சொல் கேளேல் - இந்த அவ்வையாரின் சொல்லைக் கேட்கலாமா? கூடாதா?

3) ஓர் ஊரில் சுய சவரம் செய்யாதவர்களுக்கு எல்லாம், ஒருவன் சவரம் செய்துவிட்டால், அவனுக்கு அவனே சவரம் செய்து கொள்வானா? இல்லையா?

-ஞானசேகர்

Muthu said...

:-)