Wednesday, May 17, 2006

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

களிமண்ணுல செடி வளரும் பாத்துருக்கேன்!



முடி வளருமா?!?!



உனக்கு வளர்ந்திருக்கே!



என்னமோ போ! விசித்திரமான உலகம்!!!

4 comments:

Anonymous said...

நல்ல வேளை!!!
எனக்கு வழுக்கைத்தலை!!!!

Anonymous said...

Yosippavarae....

Romba yosichu intha madri kadipinglaa??

யோசிப்பவர் said...

சே!சே!கடிக்கறதுக்கெல்லாம் யோசிக்கலாமா? ஆசைப்பட்டா கடிக்க வேண்டியதுதானே!!!(பலகாரம் கடிக்கறதை பத்திதானே கேட்டீங்க?!?!)

உங்க பேரையும் சொன்னா நல்லாருக்குமே!!!

Anonymous said...

hai,

my name is Mansoor