வகுப்பில் ஆசிரியர்(இஷ்டப்பட்டா அசிரியைன்னு வச்சுக்குங்க!) மாணவர்களிடம் கிரிக்கெட் ஆட்டத்தை பற்றி ஒரு கட்டுரை எழுத சொன்னார்.
எல்லோரும் ரொம்ப மும்முரமாக எழுத ஆரம்பித்தனர். ஒரு சர்தார்ஜி மட்டும் சும்மா உட்கார்ந்திருந்தார். அதை பார்த்த ஆசிரியர், சர்தார்ஜியின் நோட்டை கொண்டு வர சொன்னார்.
அதில் சர்தார்ஜி எழுதியிருந்தார்,
"மழை காரணமாக இன்று ஆட்டம் ரத்து செய்யபட்டது."
Tuesday, May 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment