Tuesday, May 30, 2006

இன்றைய தத்துவம்

இளநீர்லயும் தண்ணி இருக்கு,

பூமிலயும் தண்ணி இருக்கு.




அதுக்காக,



இளநீர்ல போர் போடவும் முடியாது,

பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.

2 comments:

ஜெயக்குமார் said...

//இளநீர்லயும் தண்ணி இருக்கு//

கமெடிய சொன்னாலும். கொஞ்சம் லாஜிக்கோட சொல்லனும்.

முயற்சிக்கு வாழ்த்துக்கள்!.

யோசிப்பவர் said...

நீங்கள் சுட்டிக்காட்ட விரும்பும் லாஜிக் குறைபாடு எது என்று என் சிறு மூளைக்கு(பெரு மூளைக்கும்) விளங்கவில்லை. கொஞ்சம் விளக்கினால் நலம்.