ஒரு ரயில் திடீரென்று தடம்புரண்டு வயல்வெளியில் இறங்கி நின்றது. ரயில் டிரைவர் ஒரு சர்தார்ஜி.
பயணிகள் : உனக்கு கண்ணு தெரியலையா? ரயில் எப்படி வயல்ல விழுந்திருக்கு பாரு!:0
சர்தார்ஜி : ரயில் தண்டவாளத்துல ஒருத்தன் நின்னுக்கிட்டு இருந்தான்
பயணிகள் : அடப்பாவி! ஒருத்தனை காப்பத்தறதுக்கா இத்தனை பேரை பலிகொடுக்க இருந்த? நீ அவன்மேல வண்டிய ஏத்த வேண்டியதுதானே?
சர்தார்ஜி : அதுக்குத்தான் முயற்சி பண்ணேன். ஆனா அவன் வயல்ல புகுந்து ஓட ஆரம்பிச்சுட்டான்!!!
Friday, May 19, 2006
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
:-))
:-))))
சர்தார்ஜீ...சூப்பர்ஜீ
:-))
Superb!
Just superb.
Post a Comment